துணை பிரதமரிடம் பொறுப்பை ஒப்படைப்பேன்.. சிங்கப்பூர் பிரதமர் லீ அறிவிப்பு…!

சிங்கப்பூர்-
வருகின்ற 2025 நவம்பரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் தலைமைப் பொறுப்பை நான் முழுமையாக ஒப்படைப்பேன் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் (பிஏபி) மாற்றத் திட்டங்கள் மேலும் வெளிச்சம் பெரும்பொருட்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளரான லீ, “எல்லாம் சரியாக நடந்தால்”, அடுத்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி பிஏபியின் 70வது பிறந்தநாளில் அதைச் செய்வார் என்று இன்று நவம்பர் 5ம் தேதி ஆற்றிய உரையில் அவர் இது குறித்து கூறினார். சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற வருடாந்திர PAP விருதுகள் மற்றும் மாநாட்டில், கலந்து கொண்ட வோங், துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் மற்றும் பல புதிய PAP முகங்களின் உரைகளைத் தொடர்ந்து திரு. லீ 1,000க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றினார். 62 வயதான ஹெங் ஒதுங்கிய பின்னர், “நீண்ட பயணத்தை மேகொள்ளவுள்ள” ஒரு இளைய தலைவர் பொறுப்பேற்க முடியும் என்று கடந்த ஆண்டு கட்சியின் நான்காவது தலைமுறை அல்லது 4G குழுவின் தலைவராக வோங் அங்கீகரிக்கப்பட்டார்.

கடந்த பிப்ரவரி 2022ல் தனது 70 வது பிறந்தநாளுக்கு முன்னதாக பதவி விலகுவேன் என லீ முன்பு கூறினார். இருப்பினும், தொற்றுநோயால் அந்த திட்டம் சீர்குலைந்தது. மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய தினப் பேரணியின் போது, ​​கோவிட்-19 தொற்றுநோய் முடிவுக்கு வந்தவுடன் தனது கனவு திட்டங்கள் மீண்டும் துவங்கும் என்றும், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய சர்ச்சைகள் அரசியல் புதுப்பித்தலுக்கான கால அட்டவணையை தாமதப்படுத்தாது என தெரிவித்தார்.

இன்று, லீ PAP உறுப்பினர்களிடம், அடுத்த GE 4G குழுவிற்கு கட்சியின் தலைமை மாற்றத்துடன் ஒத்துப்போகும் என்று மீண்டும் வலியுறுத்தினார். 4G குழுவின் தலைவராக வோங்கின் ஒப்புதலுடன், ஒரே ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அது அடுத்த GE-க்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ ஒப்படைப்பு நடைபெறுமா என்பது விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய