தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குநரகம் புதிய உதவி எண்களை அறிவித்துள்ளது தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான 2026 தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு முகமையாக, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) செயல்படுகிறது. தேர்தல் செயல்முறையைப் பாதிக்கக்கூடிய அல்லது சீர்குலைக்கக்கூடிய கடத்தல் பொருட்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகம் போன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதன் மூலம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் இந்த இயக்குநரகம் முக்கியப் பங்காற்றுகிறது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான 2026 தேர்தலுக்காக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலத்தில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், போதைப்பொருட்கள், தங்கம், வெளிநாட்டு பணம், தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது வேறு ஏதேனும் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு தகவலையும் அதற்கென உள்ள பிரத்யேக உதவி எண்கள் மூலம் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடம் (DRI) தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. வெற்றிகரமாகக் கண்டறிவதற்கோ / பறிமுதல் செய்வதற்கோ வழிவகுக்கும் குறிப்பிடத்தக்க மற்றும் நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல்களை வழங்கும் நபர்களுக்கு, அரசு விதிகளின்படி வெகுமதி வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்கள் பற்றிய விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க வருவாய் புலனாய்வு இயக்குநரகம் புதிய உதவி எண்களை அறிவித்துள்ளது தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான 2026 தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் ஒருங்கிணைப்பு முகமையாக,