செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட அனகாபுத்தூர் அரசு பள்ளியில் சிறுகுறு தொழில் துறையின் அமைச்சர் தா மோ அன்பரசன் தலைமையில் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இ கருணாநிதி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு ராகுல் நாத் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ காமராஜ் பம்மல் வடக்கு பகுதி செயலாளர் த.ஜெய்குமார் பொறியாளர் பம்மல் பகுதி செயலாளர் வே கருணாநிதி தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை அனகாபுத்தூர் பகுதி செயலாளர் நி தமிழ்குமரன் அனகாபுத்தூர் நரேஷ் கண்ணா தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்து மருத்துவ பயன்பாட்டு பெட்டகத்தை வழங்கினார்கள்.







