தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து..

திமுகவின் ‘ஆண்டபரம்பரை’ அமைச்சர் திருப்பரங்குன்றத்தில் இசுலாமியர் உரிமை மறுப்பை என்ன செய்யப்போகிறார்? மதுரையின் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலம்தொட்டு இசுலாமியர் வழிபாட்டு உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. காஜிமார் பெரிய பள்ளிவாசல் சுந்தரபாண்டிய அரசனால் விரிவாக்கம் செய்யப்படவும், மெருகேற்றப்படவும் செய்யப்பட்டது. ஆனால் இன்றய நிலை என்ன அமைச்சர் அவர்களே? திமுக அரசு இசுலாமியர் மீது நிகழ்த்தப்படும் காவல்துறையின் அடக்குமுறைகளை எத்தனைக் காலம் அனுமதிக்கும்?மறுபுறத்தில் தலித்துகள் மீதான தாக்குதல், படுகொலைகள். அண்ணல் படம் சிதைக்கப்படுதல், பட்டியல் இளைஞர் காவல்துறை கண்முன் படுகொலை செய்யப்படுதல் என அனைத்தும் காவல்துறை தொடர்புடையதாக உள்ளது. தமிழ்நாட்டை யார் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்?
காவல்துறை அதிகாரிகளே அனைத்தையும் முடிவு செய்வார்களென்றால் தேர்தலும், சட்டமன்றமும், அமைச்சர்களும் எதற்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

தோழர் திருமுருகன் காந்தி பதிவிலிருந்து..

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube