நவம்பர் 14 தேதியான இன்று குழந்தைகள் தினம் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஒவ்பொரு ஆண்டும் நவ.14-ம் தேதி ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நேருவின் படத்திற்கு மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள் மற்றும் பள்ளிகளில் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெறும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






