நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு
போராடாதவர் மீதும் FIR
📍 ரஷியாவில் இருக்கும் என் மீது நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக வழக்குப் பதிவு செய்துள்ளார்கள் என்று பீகாரை சேர்ந்த முகமது சதாக்கத் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.
“கடந்த 4 மாதங்களாக ரஷியாவில் வசிக்கும் நான் எப்படி போராட்டத்தில் கலந்துகொள்ள முடியும். என் பெயரை FIR-ல் இருந்து நீக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை







