பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் 116 -ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 61-ம் ஆண்டு குருபூஜை விழா முன்னிட்டு நந்தனத்தில் உள்ள தேவர் படத்திற்கு தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருமான திரு.இருதயராஜ் தனது மனைவியுடன் மலர் துாவி அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம் உடன் திரு.உதயா முக்குலத்தோர் தேவர் பேரவை சைதாப்பேட்டை.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






