பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் மாவட்டத்தில், 2026 ஜூன் 10 அன்று, எட்டு வயது சிறுமி ஒருவரைத் தெருநாய்கள் கடித்து, அதனால் அவர் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய்கள் அவரைத் தாக்கியதாகத் தகவல் வெளியானது.வெளியான செய்திகள் உண்மையாக இருந்தால், இந்த சம்பவத்தில் மனித உரிமை மீறல் பிரச்சனை உள்ளதாக ஆணையம் கருதுகிறது. எனவே, இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பஞ்சாப் தலைமைச் செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






