பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிறந்தநாள் – நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்..!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவியர்களுக்கு புத்தகங்கள் -இனிப்புகள் மற்றும் சில்வர் தட்டுகள்-பேனா பென்சில் பாக்ஸ்கள் ஸ்ரீரங்கம் பகுதி திமுக பிரமுகர் Er.S செல்வகுமார் மற்றும் திமுக கழக நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சைவராஜ் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக சமூக செயற்பாட்டாளர் வல்லூறு எஸ்.என்.மோகன்ராம் M.நேருஜி S.சரவணன் B.குமரகுரு V.கார்த்தி நிருபர் முருகேசன் குணசீலன் S.A.பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.