பழநி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – இ.பி.எஸ் கண்டனம்..

🔴ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு பதிவு – இபிஎஸ்..

🔴இது ஏதோ Clerical Error போல த.வெ.க அரசு கடக்க முயற்சி – இபிஎஸ்..

🔴தவறை அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார் – இபிஎஸ்..

🔴இது மிகப்பெரிய ஊழல் – இபிஎஸ் கடும் கண்டனம்..

🔴கோயில் நில ஊழலில் பின்னால் யார் அந்த Powercenter? – இபிஎஸ்..

🔴”பழநி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்..”

🔴பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றம் – இபிஎஸ்..

🔴ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது தற்செயல் அல்ல – இபிஎஸ்..

🔴பழநி கோயில் நில விவகாரத்தை ஏதோ Clerical Error போல த.வெ.க அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல – இபிஎஸ்..

🔴தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல் – இபிஎஸ்..

🔴இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? – இபிஎஸ்..

🔴யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா? – இபிஎஸ்..

🔴இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது – இபிஎஸ்..

🔴இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், ஏதோ ஒரு Powercenter முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்கும் – இபிஎஸ்..

🔴தான் மட்டுமே Powercenter என்று சொன்ன முதல்வர், இந்த ஊழலில் யார் அந்த Powercenter..? என சொல்ல வேண்டும் – இபிஎஸ்..

🔴முதலில் ஒரு சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டுள்ளார் – இபிஎஸ்..

🔴வேறு ஒரு சார்பதிவாளர் நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால் அது எப்படி? – இபிஎஸ்..

🔴இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா? அதிகாரியையே மாற்றும் அந்த Powercenter யார்? – இபிஎஸ்..

🔴மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது – இபிஎஸ்..

🔴பழநி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரணைக்கு மாற்ற முதல்வர் விஜய்க்கு, இபிஎஸ் வலியுறுத்தல்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.