அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரா பாட்மிண்டன் போட்டியில் ராம்கோ சிமெண்ட் ஊழியர்களுக்கு – 2 வெண்கலப் பதக்கம்…

சென்னை: உலக பாட்மிண்டன் சம்மேளனம், ஆப்பிரிக்கா பாட்மிண்டன் கூட்டமைப்பு, மற்றும் உகாண்டா பாட்மிண்டன் அசோசியேஷன் ஆகியவை இணைந்து உகாண்டா நாட்டின் கம்பாலா நகரில் கடந்த ஜூலை 3 முதல் 9-ம் தேதி வரை உகாண்டா பாரா-பாட்மிண்டன் தொடரை நடத்தின.

25 நாடுகளைச் சேர்ந்த 212 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இது 2024-ம் ஆண்டு பாரீஸில் நடைபெறவுள்ள பாராலிம்பிக்ஸுக்கு தகுதிப் போட்டிகளில் ஒன்றாகும். இந்த தொடரில் இந்திய அணி 13 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 42 பதக்கங்களை வென்றது.

இந்திய அணியில் ராம்கோ சிமெண்ட் ஊழியர்கள் தினேஷ் ராஜய்யா, பிரேம்குமார் எழில் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களில் தினேஷ் ராஜய்யா ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இரட்டையர் பிரிவில் தினேஷ் ராஜய்யா, பிரேம்குமார் எழிலுடன் இணைந்து களமிறங்கினார். இந்த ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் உலக பாரா பாட்மிண்டன் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளனர். உகாண்டா தொடரில் பதக்கம்வென்ற இந்திய அணி வீரர்களுக்கு அந்நாட்டில் உள்ள தமிழ்ச் சங்கம் பாராட்டுவிழா நடத்தியது. இந்நிலையில் 2024 பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெற்றி பெற தினேஷ் ராஜய்யா மற்றும் இந்தியக் குழுவுக்கு ராம்கோ சிமெண்ட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை