புதிய திட்டங்கள் எதுவும் இல்லை; வேளாண் பட்ஜெட் ஏமாற்றம்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:
வேளாண் பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், விவசாயிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கவில்லை. நெல், கரும்புக்கு ஆதார விலை உயர்வு பற்றி அறிவிப்பு எதுவும் இல்லை.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்றும் இன்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பல ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. சொல்லி கொள்ளும் அளவிற்கு புதிய திட்டங்கள் எதுவுமே இல்லை. முக்கியமாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் நெல் சேமிப்புக்கிடங்குகள் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. செயற்கை உரத்தை பயன்படுத்துவதால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் வெளிநாடுகளில் வாங்கப்படுவதில்லை. எனவே இயற்கை உரம் பயன்படுத்த விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
இந்த பட்ஜெட்டினால் விவசாயிகளுக்கு எந்த ஒரு மாற்றமும் இல்லை; இது மிகப்பெரிய ஏமாற்றம். மொத்தத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் வெறும் செய்தித்தாள்களை வாசிப்பது போல இந்த பட்ஜெட்டை வாசித்துள்ளனர். அரசு நிலங்கள் மற்றும் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த பகுதிகளை அகற்றி, அந்த இடங்களை விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட வேண்டும் என்று பிரமலதா விஜயகாந்த் யோசனை தெரிவித்து உள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.