அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதுச்சேரியில் பிரஞ்சு தேசிய தினம் கொண்டாட்டம்..

புதுச்சேரி: பிரான்ஸில் தீ பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றதை நினைவு கூறும் வகையில் பிரஞ்சு தேசிய தின விழா புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது. கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சிறைச்சாலையை பொதுமக்கள் புரட்சி மூலம் தகர்த்து மன்னர் ஆட்சியை ஒழித்து மக்கள் ஆட்சியை நிறுவினர். இந்த தினம் பிரஞ்சு தேசிய தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றதை நினைவு கூறும் வகையில் புதுச்சேரி, காரைக்கால், மஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் வசிக்கும் பிரஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டினர் புதுச்சேரியில் பிரமாண்ட மின்விளக்கு பேரணி நடத்தினர். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள ஜுபிளெக்ஸ் சிலை முன்பு பிரஞ்சு வாழ் மக்கள் கைகளில் மின்விளக்குகளை ஏந்தியபடி பேண்ட் இசை முழங்க பிரான்ஸ் தேசிய கோடியை ஏந்தியபடி பேரணி சென்றனர். இந்த ஊர்வலம் பிரஞ்சு துணை தூரகத்தில் முடிபெற்றது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை