அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெங்களூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு ரூ.64 லட்சம் கட்டணம்

பெங்களூர்:
கர்நாடக மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வுகள் முடிவுற்ற நிலையில் கல்லூரிகள் இப்போதே அட்மிசனை தொடங்கிவிட்டன. பெங்களூரில் தனியார் கல்லூரிகளில் படிப்பதற்கான கட்டணம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெங்களூரில் ஒரு தனியார் கல்லூரியின் இணையதளம், சிஎஸ் மற்றும் இன்ஜினியரிங் படிப்பிற்கான மேலாண்மை ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுக் கட்டணம் ரூ.10 லட்சம் எனக் குறிப்பிட்டு உள்ளது.
இங்கு மேனேஜ்மெண்ட் கோட்டாவில் ஒரு மாணவருக்கு ரூ.64 லட்சம் கட்டணத்தில் சீட் ஒதுக்கபப்ட்டு உள்ளது. தகவல் அறிவியல் மற்றும் பொறியியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (தரவு அறிவியல்), கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (இன்டர்நெட் ஆப் திங்ஸ் & சைபர் செக்யூரிட்டி, பிளாக்செயின் தொழில்நுட்பம் உட்பட) ஆண்டுக்கு ரூ. 7.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், கணிதம், வேதியியல்,கணினி அறிவியல்,எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் பிளஸ்-2 வகுப்பில் சராசரியாக 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் தகுதியானவர்கள். பல கல்லூரிகளில், அதே பாடங்களுக்கு ஆண்டு கட்டணம் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை. இதுபற்றி தனியார் அகடமி இயக்குனர் அலி க்வாஜா கூறுகையில், “மாணவர்கள் கணினி அறிவியலில் பட்டம் பெற வேண்டும் என்று ஆர்வமாக உள்ளனர். பெற்றோர்கள் சி.எஸ். சீட் மூலம் குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள். எவ்வளவு பெரிய தொகையை செலுத்த தயாராக உள்ளனர் என்றார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை