நேற்று இரவு 7:30 மணி அளவில் போரூர் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை திரு. பேட்ரிக் ஐ ஜோசப் அடிகளார் அவர்களை போரூர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பாகவும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாகவும் திரு S. J ஜனாதனன், வழக்கறிஞர்N. பிரபாகரன் அண்ணா ஸ்வீட் Kசெல்வம் ஸ்டீபன் அருள்ராஜ், Ret. தலைமை ஆசிரியர் ஜானகிராமன், முகமது அலி, ஜான்சன் ஜோயல் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்…






