பொதுக் கணக்குக் குழுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2023-24ஆம் ஆண்டு பொதுக் கணக்குக் குழுக் கூட்டம் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் இன்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், குழுவின் உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஈ.ஆர்.ஈஸ்வரன், க.கார்த்திகேயன், ஆ.கிருஷ்ணசாமி, துரை சந்திரசேகரன், டாக்டர் சி. சரஸ்வதி, எஸ். சேகர், எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், இணைச் செயலாளர் பி.தேன்மொழி, சார்புச் செயலாளர் ஜெ.பாலசீனிவாசன், நகராட்சி நிருவாகத்துறை இயக்குநர் சு.சிவராசு, கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா, இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ். சமீரள், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், வட்டார துணை ஆணையாளர்கள் எம்.பி.அமித், (தெற்கு),
கே.ஜெ.பிரவீன் குமார், (மத்தியம்), கட்டா ரவி தேஜா, (வடக்கு), நிலைக்குழுத் தலைவர்கள் த.விசுவநாதன் (கல்வி), டாக்டர் கோ. சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), மண்டலக்குழுத் தலைவர் நொளம்பூர் வே. ராஜன், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட