🔹🔸போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து தனக்கு நேர்ந்ததை சொல்லும்படி வற்புறுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
உயர்நீதிமன்றம் கருத்து
📍. போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து தனக்கு நேர்ந்ததை சொல்லும்படி வற்புறுத்த |முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
விசாரணை என்ற பெயரில் குழந்தைகளின் உரிமைகளை மீற அனுமதிக்க முடியாது;
பாலியல் துன்புறுத்தல்களில் குழந்தைகள் அனுபவிக்கும் மன அழுத்தங்களை, நம் சமூகத்தில் பலர் புரிந்து கொள்ளவில்லை எனவும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி தெரிவிப்பு







