போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய முன்னெடுப்பாக, பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஆகஸ்ட் 2 ஆம் தேதி “வளர்ச்சியடைந்த பாரதம் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம்’’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மக்கள் பங்கேற்பு என்ற உணர்வின் மூலம் போதைப்பொருள் பழக்கத்துக்கு  எதிரான மக்கள் இயக்கத்தை வழிநடத்துமாறு நாட்டின் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

பிரதமரின் அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் தீவிர பங்கேற்புடன், மை  பாரத் தலைமையிலான நாடு தழுவிய வெகுஜன இயக்கமாக இந்தப் பிரச்சாரம் தொடங்கப்படும்.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10,000 இடங்களில் ஒரே நேரத்தில் உறுதிமொழி இயக்கங்கள்  நடத்தப்படும், ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள், போதைப்பொருள் இல்லாத சமூகத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள்.

தேசிய நலனுக்காக பிரதமரின் அழைப்பில் சேரவும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்கவும் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு மத்திய இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளார். கோடிக்கணக்கான இளைஞர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டு முயற்சிகள் மூலம், போதைப்பொருள் பயன்பாட்டை நிராகரிக்க தனிநபர்களை ஊக்குவிக்கும் மற்றும் ஆரோக்கியமான, வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு பங்களிக்கும் ஒரு நாடு தழுவிய சமூக இயக்கத்தை உருவாக்குவதை இந்த இயக்கம்  நோக்கமாகக் கொண்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.