சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின்போது, ‘இந்தி ஒழிக, தமிழ் வாழ்க’ என முழக்கம் போட்டு ரயில் முன் பாய்ந்து படுகாயமுற்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மே17 இயக்கத்தை சேர்ந்த சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

சைதாப்பேட்டையில் உள்ள எச்பி கேஸ் சிலிண்டர்
தற்போது சைதாப்பேட்டையில் உள்ள எச்பி கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் நிலை





