Kalashetra matric HR சென்னை போரூர் காவல் நிலையம் டி15-எஸ். ஆர். எம். சி போரூர் காவல் நிலையம் உட்பட்ட சுமார் மூன்று நாட்கள் முன்பாக கலாசஸ்ரா ஹையர் செகண்டரி ஸ்கூல் தெருவில் இளைஞர்கள் நான்கு ஐந்து பேர் கஞ்சாவில் ஒரு இளைஞரணி தாக்கி சென்றுள்ளனர். காவல் ஆய்வாளர் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. பொதுமக்கள் ஆவேசம். முதலமைச்சர் எங்கே சென்றார்

போரூர் காவல் ஆய்வாளர் எங்கே
Kalashetra matric HR சென்னை போரூர் காவல் நிலையம் டி15-எஸ். ஆர். எம்.






