சென்னை:
பணம் கொடுத்து போலியாக ரெவரென்ட், டாக்டர், பிஷப் போன்ற சான்றிதழ், இறையியல் பட்டங்கள் வாங்குவோரை கண்காணிக்கும்படியும், தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
யுஜிசி அங்கீகாரம் இல்லாத மதம் சார்ந்த கல்வி நிலையங்கள் சான்றிதல்கள் மட்டுமே கொடுக்க அதிகாரம் படைத்தது. அவைகள் இளங்கலை, முதுங்கலை, முனைவர் பட்டங்களை கொடுப்பதை யுஜிசி அங்கிகரிக்கவில்லை. யுஜிசி அங்கீகாரம் இல்லாத பட்டப்படிப்புகள் மதிப்பற்றவை, செல்லாதவை, போலியானவை என நாடு முழுவதும் அறிவிக்கவும், பணம் கொடுத்து பெறும் பட்டங்களை கண்காணிக்கவும் அரசு தீவிர நடவடிக்கையெடுக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






