மணிப்பூரில் அமைதி நிலவிட திருவொற்றியூர் கிறிஸ்தவர்கள் மவுன பேரணி

திருவொற்றியூர்:
மணிப்பூரில் நடைபெறும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் கொலை வெறி தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் வீட்டை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில், மணிப்பூரில் அமைதி நிலவிட, மக்கள் சமாதானத்தோடு வாழ்ந்திட திருவொற்றியூர் புனித பவுலடியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ராக் சின்னப்பா அடிகளார் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
2000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் பதாகைகளை ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தினார்கள். இதில்£ உதவி பங்கு தந்தை பென்னி லாரன்ஸ், பங்கு பேரவை நிர்வாகிகள் ராபின்சன், ராஜ்குமார், விமல் தாஸ், மணிமாலா, ஸ்டீபன், மனோகரன், மைக்கேல், அந்தோணி ராஜ் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும், கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

மணிப்பூரில் அமைதி நிலவிட திருவொற்றியூர் கிறிஸ்தவர்கள் மவுன பேரணி

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube