மதுரையில் வாழும் உலகின் மூத்த குடிமகன்

ஆப்ரிக்காவில் இருந்து குடிபெயர்ந்தது கண்டுபிடிப்பு

70,000 ஆண்டு தொன்மை மரபணுவால் ஆச்சர்யம் வியப்புடன் தேடி வரும் வெளிநாட்டு அறிஞர்கள்

மதுரை, ஆக. 25: எழுபதா யிரம் ஆண்டு தொன்மை கொண்ட மரபணுவை சுமந்தபடி உலகின் மூத்த குடிமகன் மதுரையில் வாழ்ந்து கொண்டிருக்கி றார்.

டது. இம்மனித மரபினர் ஆப்ரிக்காவில் இன்றும் வாழ்கின்றனர்.

DEEP

CONTENTS

Stalacto

‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி எனும் தமிழ் மரபை படிக்க, எழுதத் தெரிந்த தமிழ் மக்கள் இருந்ததை கீழடி ஆய்வு மெய்ப்பித்துள்ளது. கீழடி மட்டுமல்ல, ஆப்ரிக்காவில் இருந்து குடி பெயர்ந்தமூத்தமனித இனத்தின் மரபணுவை கொண்ட அபூர்வ மனிதரும் மதுரை பகு தியில்தான் வாழ்ந்து வருகிறார் என்பது ஆச்சர்யச் செய்தி. இந்த அபூர்வ மனிதரை சந்தித்து, ஆய் வுத்தகவல்களை தொகுத்து வரும் தொல்லியல் ஆய்வாளர் மதுரை ராஜா கூறியதாவது:

ஆய்வாளர்கள் இம்மனித இனத்தை, ‘ஹோமோசேப்பியன்’ என்கின்றனர். புதிய கற்காலதுவக் கத்தில், மத்திய ஆப்ரிக்காவில் இருந்து, மக்கள் குழுக்களாக இந் தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பலதரப்பட்ட பகுதிகளுக்குஇடம் பெயர்ந்தனர். தமிழக பகுதிகளுக் கும் வந்தனர். ஆப்ரிக்காவில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மனிதரின் மரபணு எம்.160 என்பது கண்டறியப்பட்

ANCESTRY GENOGRAPHIC

Sheater One The Mock

Shooter The

‘The Face

Shut De Margate The Hanch

அடுத்து. 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மர பணு எம்.130 என்பதையும் கண்டறிந்த ஆய்வாளர் கள். இம்மரபணுவினரே உலகம் முழுக்கச் சென்று மனித இனத்தை பெருக்கி, நாகரி கம் மேம்படுத்தியதை உறுதிப்ப டுத்தினர். இந்த எம்.130 மரபணுவி னரை கண்டறிய அமெரிக்காவின் புவியியல் சார் மரபணு ஆராய்ச் சியாளர் ஸ்பென்சர் வெல்ஸ் பய ணப்பட்டார்.இந்த ஆய்வுக்கான நிதியுதவியை நேஷன�

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்