மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வுக்கு எதிராக மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றுதிரண்டு போராட்டம்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வுக்கு எதிராக மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாக வந்த உளவுத்துறை தகவலை அடுத்து, அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரை முழுமையாக மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடற்கரைக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் த தடுப்புகள் அமைக்கப்பட்டு, கலங்கரை விளக்கம் முதல் அண்ணா சதுக்கம் வரையிலான பகுதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடற்கரை மணற்பரப்பிற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மனித நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. முன்னதாக, நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், மெரினா கடற்கரையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கூட்டங்கள் கூடுவது மற்றும் போராட்டங்கள் நடத்துவதை முழுமையாகத் தடுக்கும் நோக்கிலேயே சென்னை மாநகரக் காவல் துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.