மோட்டார்_வாகனச்_சட்டத்தின்_கீழ்,வாகன_விபத்து_இழப்பீட்டுத்_தொகையிலிருந்து.மருத்துவக்_காப்பீட்டுத்_தொகையைக்_கழிக்க_முடியாது உச்ச_நீதிமன்றம்1988_ஆம்_ஆண்டு_மோட்டார்_வாகனச்_சட்டத்தின்_கீழ் வழங்கப்படும் இழப்பீடும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறப்படும் பணத் திருப்பமும், ஒன்று சட்டபூர்வமானது மற்றொன்று ஒப்பந்த அடிப்படையிலானது எனத் தனித்தனி சட்டத் தளங்களில் இயங்குகின்றன என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மாண்புமிகு நீதி அரசர்களின் புதிய தீர்ப்புகள்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 49: அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று [1] விளக்கம்:






