முதியோர் வாக்காளருக்கு படிவம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் விண்ணப்பப் படிவம் 12D-யை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று (20.03.2026) இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வெங்கடாசலம் தெருவில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் வாக்காளருக்கு படிவம் வழங்கப்பட்டது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்