மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், 21 வயது இளைஞர் ஒருவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம்

மும்பையில் ஓடும் லோக்கல் ரயிலில், மழை பெய்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், 21 வயது இளைஞர் ஒருவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்கேட் – நல்லாசோபாரா விரைவு ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் (First-class compartment) பயணித்த மாயங்க் லோஹர் என்ற வாலிபருக்கும், ரோஷன் சுவர்ணா என்ற மற்றொரு பயணிக்கும் இடையே கோரேகான் மற்றும் கண்டிவாலி நிலையங்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ரோஷன், தனது பையிலிருந்த பெரிய கத்தியை எடுத்து மாயங்க்கை சரமாரியாகக் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவத்தை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து இது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்தக் கொடூரச் சம்பவத்தால் நிலைகுலைந்து போயுள்ள மாயங்க்கின் தாய், “என் பிள்ளை இன்னும் சாப்பிடவே இல்லை, அவன் பசியோடு இருக்கிறான்; அவன் யாருடனும் சண்டையிடும் குணமுடையவன் அல்ல” என்று கதறியது பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கியுள்ளது.மேலும், “இன்று என் தம்பி இறந்துள்ளான், நாளை வேறு ஒருவரின் தம்பி இறப்பான்; பொதுவெளியில் ஆயுதங்களோடு சுற்றும் இதுபோன்ற குற்றவாளிகளுக்குக் கடுமையான மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று மாயங்க்கின் அக்கா ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளி ரோஷனைப் பிடிக்கப் பல தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பொதுப் போக்குவரத்தில் மக்களின் பாதுகாப்பு குறித்த பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்