மே 13ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் : 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மாணாக்கர்கள் மேல்நிலை கல்வியில் சேரும் வகையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13-ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில்  வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி முடிவடைந்தது. 4107 மையங்களில் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்  இன்று (மே 10 ஆம் தேதி) வெளியானது.   மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களான dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in மூலம்  தெரிந்து கொண்ளடனர். மேலும் தங்களது  மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு இணையதளத்தில் இருந்த பதிவிறக்கம் செய்து கொண்டனர்.  ஏற்கனவே மொபைல் எண் பதிவு செய்தவர்களுக்கு குறுச்செய்தி அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தேர்ச்சி பெறாதவர்கள், துணை தேர்வுகள் எழுத நாளை (மே 11ந்தேதி) முதல்  விண்ணப்பிக்கலாம் என  பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதுபோல மறுகூட்டல் மற்றும் திருத்தங்களுக்கு 15ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து,  10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில்  வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.