மொபைல் போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் MediaTek
📍 நடப்பாண்டின் முதல் காலாண்டில் (Q1) மொபைல்களில் பயன்படுத்தும் Chipsetகளில் 32% முதலிடத்தில் உள்ளது MediaTek.
23% உடன் Qualcomm 2வது இடத்திலும்,
19% உடன் Apple நிறுவனத்தின் Chip 3வது இடத்திலும் உள்ளது.







