“பிறந்த நாள் வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எம்.பாபு ராவ், மதுரை ஹைக்கூ கவிஞர் ரவி மற்றும் கலைக் குழுவினர்கள் அனைவரும் இணைந்து தமிழ்நாடு முதன்மை செயலாளர் வெ.இறையன்பு ஜ.ஏ.எஸ்(ஓய்வு) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை கூறினார்கள்.

சிலம்பம் அசோசியஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி:சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி






