“தீபாவளி வாழ்த்துக்கள்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்ரமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, மோகன், அங்கிதா, இயக்குனரும், நடிகையுமான மோகன ப்ரியா, ஸ்வேதா, கருங்காலகுடி சந்துரு, இப்ராஹிம், தேவகி அம்மா, மீனா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து தீபாவளி வாழ்த்துக்கள் கூறினார்கள். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65





