ரூ.200 கோடி ஹவாலா பணம் பரிமுதல் : லம்பாக பிடித்த வரிமான வரித்துறையினர்…

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்கும் பொருட்டு, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில்  வருமான வரித்துறை அதிகாரிகள்,  ஹவாலா புரோக்கரைம் கைது செய்துள்ளனர்.

துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.200 கோடி ஹவாலா பணத்தை பணப்பரிமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஏப்ரல் 7-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த வினோத் குமார்  ஜோசப் என்பவரை வருமான வரித்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியது. இதில், அவர்கள்,  துபாய் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமான பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் ஹவாலா ஏஜெண்டாக செயல்பட்டது தெரியவந்தது.

மலேசியாவில் இருந்து வினோத்குமார் ஜோசப் என்கின்ற தமிழர் அந்நாட்டு அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்டுள்ளார் . இவர் கடந்த 7ந்தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரை தமிழக போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவரது செல்போன், வாட்ஸப் சேட், லேப்டாப்பை ஆய்வு செய்ததில், துபாயை சேர்ந்த செல்வம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த அப்பு என்கிற விநாயகர் வேலன் ஆகியோர் உதவியுடன் முக்கிய அரசியல் கட்சிக்கு ரூ.200 கோடி ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது

துபாயில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை இந்தியாவுக்கு சட்ட விரோதமாக கொண்டு வர ஒரு மிகப்பெரிய சதி திட்டம் நடைபெற்று வருவதும், அந்த நெட்வொர்க்கில் வினோத்குமார் ஜோசப்பும் இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த மொபைல் போன், ஐபேட் ,லேப்டாப் ஆகியவை வருமானவரித்துறையால் கைப்பற்றப்பட்டது. பின்னர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை ஆராய்ந்த போது, அவர் துபாயில் இருந்து சென்னைக்கு சுமார் 200 கோடி பணத்தை ஹவாலா மூலமாக தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிக்கு கொடுக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

ரூ.200 கோடி ஹவாலா பணம் பரிமுதல் : லம்பாக பிடித்த வரிமான வரித்துறையினர்…

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube