ரூ. 2000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்… காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை

புதுடெல்லி:
2,000 ரூபாய் நோட்டை மாற்ற கடைசி தேதி செப்டம்பர் 30 என்ற ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்று முதல் உயர்மதிப்பு கொண்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.
ரூ.2,000 கரன்சி நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கு செப்டம்பர் 30, 2023 அன்று கடைசித் தேதி என ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்தது. எனவே ரூ. 2,000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகள், இன்று (2023, செப்டம்பர் 30 சனிக்கிழமை) முதல் புழக்கத்தில் இருக்காது. அது மற்றொரு காகிதமாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தெளிவுபடுத்தியுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என ரிசர்வ் வங்கி முதலில் நிர்ணயித்தது. 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ.2,000 ரூபாய் நோட்டுகள், அதாவது புழக்கத்தில் உள்ள இந்த நாணயத் தாள்களில் 93 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக மத்திய வங்கி செப்டம்பர் 1 ஆம் தேதி தெரிவித்தது. ஆகஸ்ட் 31-ம் தேதி வர்த்தகம் முடிவடையும் போது புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகள் ரூ.0.24 லட்சம் கோடியாக இருந்தது. 3.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள், அதாவது புழக்கத்தில் இருந்த 88 சதவிகிதம், ஜூலை 31-ம் தேதிக்குள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளன.
ரிசர்வ் வங்கி மே மாதம் அதிக மதிப்புள்ள நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற மத்திய வங்கி முடிவு செய்ததில் இருந்து கடந்த மாத தொடக்கம் வரை ரூ. 2,000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 93 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பியதாக ஆர்பிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய