‘வந்தே மாதரம்’ சட்ட பாதுகாப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: அவமதித்தால் 3 ஆண்டு சிறை

புதுடெல்லி:
‘வந்தே மாதரம்’ என்ற தேசிய பாடலுக்கும் தேசிய கீதத்துக்கு சமமான சட்ட பாதுகாப்பு அளிப்பதற்காக தேசிய கவுரவ சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. அந்த மசோதா, கடந்த மாதம் 29-ந் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையிலும், 30-ந் தேதி மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், ‘வந்தே மாதரம்’ மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் மூலம், அந்த மசோதா, சட்ட வடிவம் பெற்றுள்ளது.
இதன்படி, வந்தே மாதரம் பாடுவதை உள்நோக்கத்துடன் தடுத்தாலோ, அப்பாடலை கூட்டத்தில் பாடும்போது இடையூறு விளைவித்தாலோ 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல் லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இம்மாதம் 15-ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றும்போது முதல்முறையாக ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், தேசிய கீதமும், தேசிய பாடலும் பாடப்படும் அரசு நிகழ்ச்சிகளில், முதலில், தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் அனைத்து 6 சரணங்களும் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும். அப்பாடலை பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் தேசிய பாடல் பாடுவதுடன் அன்றைய பணிகளை தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.