வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா ?

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இனைத்து இயங்கும் பார்கள் 24 மணி நேரமும் மதுபிரியர்களுக்காக செயல்படுகின்றன. மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான விற்பனை விலையை விட ரூ.5 முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக டாஸ்மாக் ஊழியர்கள் வாங்குகிறார்கள். இவைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட உள் துறை மற்றும் ஆயதீர்வை துறை அரசு செயலாளர்களுக்கு தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் தன்னுடைய சுயலாபத்தை இழக்க மனசு வரனும் இல்லை அமலாக்க துறை உள்ளிட்ட IT துறைகள் அரசு செயலாளர்களின் பக்கமும் திரும்பி பார்க்க வேண்டும். அப்போது தான் டாஸ்மாக் போன்ற அரசு துறைகள் சீர் படுத்த படும். வருமான வரித்துறை அரசு செயலாளர்களின் பக்கமும் திரும்புமா ?

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.