“வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், கவிஞரும், நடிகருமான ஜெய் வாணன், நடிகர் மீசை தங்கராஜ் இணைந்து திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான சரத்குமார் அவர்களை சந்தித்து திரைப்பட துறையை பற்றி பேசி கலந்துரையாடினார்கள். ராகவி சினி ஆர்ட்ஸ் நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






