பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-5 வாா்டு-58 உட்பட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு கழிவுகளை அகற்றிய போது வடக்கு வட்டார இணை ஆணையர் பார்வையிட்டார். EVK சம்பத் சாலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையில் கொண்டாடிய பட்டாசு கழிவுகளை சேகரித்து வைத்து லாரி மூலம் கும்மிடிபூண்டிக்கு அனுப்பி ரசாயன கலந்த நச்சுபொருளை நீக்கி மறுசுழற்சிக்கு அனுப்படுவதை ஆய்வு செய்தார். அவருடன் துப்புரவு மேற்பார்வையாளர் தேவதாஸ் மற்றும் துப்புரவு ஊழியர்கள் உடன் இருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






