அகில இந்திய இண்டர் என்ஐடி காலண்டர் கருத்தரங்கு : புதுச்சேரி என்ஐடி

காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் உடற்கல்வித் துறை சார்பாக நடத்தப்படும் இரண்டு நாள் அகில இந்திய இன்டர் என்ஐடி காலண்டர் கருத்தரங்கின் தொடக்க விழா இன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கை கழகத்தின் இயக்குனர் முனைவர். மகரந்த் மாதவ் காங்ரேகர், கழகத்தின் பதிவாளர் முனைவர். சீ. சுந்தரவரதன் முன்னிலையில் தொடங்கிவைத்தார். மேலும் இக்கருத்தரங்கில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள 31 தேசிய தொழில்நுட்பக்கழங்களில் 15 தேசிய தொழில்நுட்பங்களைச் சேர்ந்த விளையாட்டு அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

பு

ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவர்கள் தங்கள் தடகள போட்டிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அகில இந்திய இன்டர் என்ஐடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வருகின்ற 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அகில இந்திய இன்டர் என்ஐடி போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள்அட்டவணை தயார் செய்தல் மற்றும் அதனைச் சார்ந்த விஷயங்களை விவாதிப்பதற்காக இக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தையும் மூத்த மாணவர் செயல்பாடு மற்றும் விளையாட்டு அலுவலர் முனைவர். S. பாபு துறை உறுப்பினர்களின் உதவியோடு சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.