ஆயுதப்படைகளின் கூட்டு & ஒருங்கிணைப்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு : தளபதி ஜெனரல் அனில் சவுகான் தலைமை

மே 9-10 தேதிகளில் நடைபெறும் ஆயுதப்படைகளின் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கான மாற்றத்திற்கான சிந்தனை 2 -க்கு முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தலைமை தாங்குவார்.

முப்படைகளுக்கிடையேயான கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்க ராணுவம் விரும்புகிறது.

புதுமையான சீர்திருத்த சிந்தனைகள் மற்றும் முன்முயற்சிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து முப்படைகளின் தலைவர்களுக்கான முன்னோடி கருத்தரங்கு “மாற்றத்திற்கான சிந்தனை” 2024, ஏப்ரல் 08 அன்று நடத்தப்பட்டது. பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தலைமையில் மாற்றத்திற்கான சிந்தனை – 2, 2024 மே 09-10 தேதிகளில் புதுதில்லியில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

தலைமைப் பதவிநிலையில் உள்ள குழுவின் அனைத்து உப குழுக்களின் உறுப்பினர்கள்; சி.டி.எஸ் அதன் நிரந்தர தலைவர் என்ற முறையில் முப்படைகளின் தளபதி, மூன்று படைகளின்  தலைவர்கள் ஆகியோர் பல்வேறு களங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்வார்கள். மேலும் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் விரும்பிய முடிவை எட்டுவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை  மேற்கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.