அஞ்சல்துறையின் கிராம ஆயுள் காப்பீட்டுத் திட்டம்

கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு  ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை(பீமா கிராம் திட்டம்) அஞ்சல்துறை செயல்படுத்தி வருகிறது. அடையாளம் காணப்படும் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 100 வீடுகளை இதில் இணைக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதுவரை நாடு முழுவதும் 46,739 கிராமங்கள் அஞ்சல் துறையின் கிராம ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட நன்மைகள் குறித்து கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள், வானொலி மூலம் குறும் பாடல்கள், நாடு முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்டவை மூலம் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்கள் குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது.தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாடு இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு,  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

அஞ்சல்துறையின் கிராம ஆயுள் காப்பீட்டுத் திட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube