அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம் சென்னையில் நடைபெறும்

அஞ்சல்துறையின் சார்பில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை பொது அஞ்சல் நிலையத்தில் உள்ள தலைமை போஸ்ட் மாஸ்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

அஞ்சல் துறையின் சேவைகள் குறித்த பொதுமக்களின் குறைகளை தலைமை போஸ்ட் மாஸ்டர் கேட்டறிய உள்ளார்.

வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை தலைமை போஸ்ட் மாஸ்டர், சென்னை பொது அஞ்சல் நிலையம், சென்னை 600001 என்ற முகவரிக்கு 13-12-23 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அனுப்ப வேண்டும்.

புகார் குறித்த தபால் அனுப்பும் பட்சத்தில், அந்த தபால் அனுப்பப்பட்ட தேதி, அனுப்பபட்ட நேரம், அனுப்பப்பட்டவரின் முழு முகவரி, தபாலை பெற்றவரின் முழு முகவரி, பதிவு தபாலின் ரசீது எண் மற்றும் தேதி , எம்ஓ, விபி, பதிவு தபால், காப்பீடு அல்லது விரைவு தபால் ஆகியவற்றை பதிவு செய்து அனுப்பிய அலுவலகம் ஆகியவை குறித்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

சேமிப்புதிட்டங்கள், தபால் லைஃப் இன்ஷூரன்ஸ் அல்லது ஊரக அஞ்சல் காப்பீடு ஆகியவை குறித்த புகார் எனில் கணக்கு வைத்திருப்பவரின் , காப்பீடு எடுத்தவரின் கணக்கு எண், பாலிசி எண், பெயர், முழு முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர் மற்றும் தபால் துறையால் அளிக்கப்பட்ட குறிப்புகளை அளிக்க வேண்டும்.

இது போன்ற புகார்கள் ஏற்கனவே தபால் அலுவலகங்களில் கீழ் மட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டும், அது புகார் தாரருக்கு திருப்தி அளிக்காத பட்சத்தில் அந்தப் புகார்கள் அஞ்சல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும். நீதிமன்றத்தில் புதிய புகார்கள் எடுத்துக் கொள்ளப்படாது.

புகார்களை பதிவு தபால் அல்லது சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். குறைகள் குறித்து தனியார் கொரியர் மூலம் அனுப்பினால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. அனுப்பப்படும் புகாரின் கவரில் “DIVISION DAK ADALAT, CHENNAI GPO” என்று குறிப்பிடப்பட வேண்டும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.