அஞ்சாநெஞ்சன் க.ஆரியசங்கரன் நூற்றாண்டு விழா…

சட்ட மாமேதை தேசத்தந்தை இரட்சகர் பாபாசாகெப் Dr.B.R.அம்பேத்கர் அவர்களின் 133வது பிறந்தநாள் விழா, மே-1 உழைப்பாளர் தினம் மற்றும் அஞ்சாநெஞ்சன் கா. ஆரியசங்கரன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா முன்னிட்டு அண்ணல் அம்பேத்கர் சிலைக்கும் ஐயா ஆரியசங்கரன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு அஞ்சாநெஞ்சன் க.ஆரியசங்கரன் மக்கள் பேரவையின் தலைவர் சகபுத்தன் நுங்கை T.V.மாணிக்கவாசகம் அவர்கள் தலைமையேற்றார். அவருடன் வளம் வந்த நிகழ்ச்சி சுருக்கமாக எடுத்துரைத்தார் மற்றும் அபயம் ஆதிநந்தன் லெமூரியர் அவர்கள் தன் உரையில் ஐயாவின் குணங்களையும் அவர் ஏழைஎளிய மக்களுக்கு ஆற்றிய பணிகளையும் விரிவாக எடுத்துரைத்தார். S.கிருபாகரன் (துணை தலைவர்), வழக்கறிஞர் C.சின்னசாமி (சென்னை உயர்நீதிமன்றம்), T.மனோகரன் (ஆசிரியர், சமூக நீ) A.ஜார்ஞ் (விவசாய அணி) ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

P.ஏகாம்பரம் (செயலாளர், அஞ்சாநெஞ்சன் க.ஆரியசங்கரன் மக்கள் சேவை) அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

திண்டிவனம் ஸ்ரீராமுலு, K.P.சுந்தரபிரதாபன், Dr.V.தங்கமணி, S.ஜெயராஜ், மதிபறையனார், அருள்நிதி மோகன், S.சசிகுமார், தோழர் அருண்குணம் தேவராஜ், N.V.J.புனித சீலன், மு.குணாளன், M.சந்திரசேகரன், K.G.N.லோகேஷ், P.ஏழுமலை, M.ராஜேந்திரன், K.E.அறிவாணன், M.பாபுராவ் (தகவல் எக்பிரஸ் செய்தியாளர்), பௌத்த வரதராஜன், பௌத்த அம்பேத்கர் K.G.N.மனோன்மணி நேசன், இளம்வழுதி, J.P.நாகபுஷ்பம், புல்கான் புஷ்பலிங்கம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச