👉டெல்லியில் மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதலுக்கு உத்தரவிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே வலியுறுத்தல்
👉பாஜகவில் ரவுடிகள் நிரம்பியுள்ளதாகவும், இந்த அரசு ரவுடிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறது எனவும் காட்டம்






