FRIENDLY MATCH
📍. 5 முறை உலக சாம்பியனான பிரேசில் கால்பந்து அணி, இந்திய அணியுடன் அக்.3ம் தேதி கொல்கத்தாவில் நட்புப் போட்டியில் விளையாடுகிறது!
இந்திய மண்ணில் பிரேசில் அணி விளையாட உள்ளது இதுவே முதல்முறை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நட்புப் போட்டிகளுக்குப் பிறகு பிரேசில் அணி கொல்கத்தா வரவுள்ளதாக அறிவிப்பு.






