சென்னை ஓஎம்ஆர் கந்தன்சாவடி அடையாறு ரேஷன் கடைஎண் 15 ல் ஆதார் எண்ணுடன் தபால்துறையின் வங்கி கணக்கு இணைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





