அட்டை கம்பெனியில் தீ விபத்து : சாத்தூரில் பரபரப்பு….

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் கோவில்பட்டி நான்குவழிச் சாலை பெத்துரெட்டிபட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அட்டை தயார் செய்யும் கம்பெனி உள்ளது. இதன் வளாகத்தில் அட்டை தயார் செய்வதற்கு பயன்படுத்தும் 1,500 டன் பழைய பேப்பர்கள், அட்டைகளை பண்டல்களாக கட்டி அடுக்கி வைத்திருந்தனர். இங்கு நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவியது. மேலும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. தீ விபத்தில் 500 டன் பழைய பேப்பர்கள் எரிந்தது. இதன் மதிப்பு பல லட்சம் மதிப்புடையவை என தெரிய வந்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத