சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலர்களின் புதிய போக்குவரத்து காவலர் பூத்தை (டி.2) போக்குவரத்து ஆணையர் பில்குமார்சாரட் திறந்துவைத்து போக்குவரத்து நெறிசல் தடுப்பு குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் இணை ஆனையாளர் மயில்வானன், சாமிசிங்மீனா DCTP, சிட்டி யூனியன் வங்கி மேலாளர் சங்கரன், DCTP துணை ஆணையாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






