அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு அமைக்க ரூ.25.ஆயிரம் செலவு ஆகும் என கூறிவது தொடர்பாக எஸ் பி யிடம் புகார் பொள்ளாசியில் கேக் மாஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 சிறார்களிடம் விசாரணை ஈரான் மீது அமெரிக்கா சரமாரி குண்டுவீச்சு!

ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்கக் கேட்டுக்கொண்டோம். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்துச் சீராய்வு மனுத் தாக்கல் செய்யவும் கேட்டுக்கொண்டோம்

ஊடகம் மற்றும் பத்திரிகை செய்திசிறப்பு தகுதித் தேர்வில் பணிமூப்பு மற்றும் கற்பித்தல் செய்முறைக்கு மதிப்பெண் வழங்கி, அனைத்து ஆசிரியர்களையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்: தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கைசென்ற ஆண்டு உச்ச நீதிமன்றம், பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, ஓய்வு பெற ஐந்து ஆண்டுகளுக்குள் உள்ள ஆசிரியர்களுக்குத் தேர்வில் இருந்து விலக்களித்துள்ளது. அதேநேரம், ஒய்வு பெற ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்கள் பணியில் தொடர வேண்டுமானால், மூன்று ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியைத் தொடர முடியும் என்று தீர்ப்பு வழங்கி ஆசிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து அரசிடம் கருத்து கேட்கப்பட்டது. அதிலே ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் 201ஆம் ஆண்டிற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்கக் கேட்டுக்கொண்டோம். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்துச் சீராய்வு மனுத் தாக்கல் செய்யவும் கேட்டுக்கொண்டோம். அப்படியும் தீர்ப்பு வேறுவிதமாக வரும் பட்சத்தில், அனைத்து ஆசிரியர்களையும் கைவிடாமல் அனைவரும் பணியில் தொடரும் வகையில் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்றும், மற்ற மாநிலங்கள் இத்தகைய சூழலை எவ்வாறு கையாளுகின்றன என்பதை எல்லாம் எடுத்துரைத்தோம். சமூக நீதி அடிப்படையிலும் இடஒதுக்கீடு அடிப்படையிலும் தேர்ச்சி மதிப்பெண்ணை அறிவிக்கக் கேட்டுக்கொண்டோம்.அதன் அடிப்படையில், வேலை தேடும் தேர்வர்களுக்காக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் சமூக நீதியைக் கடைப்பிடித்து, அதனடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இத்தேர்வில் தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களும் எழுதினர். இதில், பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ச்சி அடைந்தனர்.இந்த நிலையில், ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குச் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கையில், பணிமூப்பிற்கு (Seniority) மதிப்பெண்ணும், பாடம் நடத்தும் தன்மைக்குச் செய்முறை (Practical) மதிப்பெண்ணும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். மேலும், அவர்கள் கற்பிக்கும் பாடப் பிரிவிலிருந்தே 80 விழுக்காடு கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தோம். இது வேலை தேடுபவர்களுக்கான தேர்வு இல்லை என்பதால், இதில் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான தேர்வு என்பதால், ஒரே சராசரியான மதிப்பெண்ணை வழங்கி அனைத்து ஆசிரியர்களையும் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டோம்.

Oplus_16908288

தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில்,

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்

ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு அமைக்க ரூ.25.ஆயிரம் செலவு ஆகும் என கூறிவது தொடர்பாக எஸ் பி யிடம் புகார்

ஹைடெக் பார்க் அரசு அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு

பொள்ளாசியில் கேக் மாஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 சிறார்களிடம் விசாரணை

பொள்ளாசியில் கேக் மாஸ்டர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 சிறார்களிடம் விசாரணை சிறார்கள்

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியை, புதுமணத் தம்பதிக்காக முதலிரவு அறை போல அலங்கரித்த விவகாரத்தில், அனுமதியின்றி வெளிநபர்களை அனுமதித்த TTE சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

🛡️நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியை, புதுமணத் தம்பதிக்காக முதலிரவு

தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் புதிய ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதிய அதிநவீன ஆதார் சேவை மையம் கோயம்புத்தூரில் இன்று தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு