அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

இந்தியக் கடற்படையின் பணியாளர்கள் தலைவராகப் பொறுப்பு : வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா

வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா, ஏவிஎஸ்எம், என்எம், இந்தியக் கடற்படையின் பணியாளர்கள் தலைவராக 2024, மே 10 அன்று பொறுப்பேற்றார். இவர் 1989 ஜனவரி 1 அன்று இந்தியக் கடற்படையில் பணியில் சேர்ந்தார். 35 ஆண்டு காலப் பணியில், அவர் பல நிபுணத்துவமான, ஊழியர்கள் நலன் மற்றும் செயல்பாட்டு பொறுப்புகளை வகித்துள்ளார். தகவல் தொடர்பு, மின்னணு போர் ஆகியவற்றில் தனது நிபுணத்துவ படிப்பை முடித்த பின், பல முன்னணி போர்க்கப்பல்களில் அவர் நிபுணராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, ஐஎன்எஸ் நிஷாங்க், ஐஎன்எஸ் தரகிரி, ஐஎன்எஸ் பியாஸ் உள்ளிட்ட போர்க்கப்பல்களில் சவாலான, நிறைவான மற்றும் நிகழ்வுகள் நிறைந்த பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

பணியாளர்கள் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன், மேற்குக் கடற்படை பிரிவின் தலைமைத் தளபதியாக அவர் இருந்தார். ஆபரேஷன் சங்கல்ப் போன்ற நடவடிக்கைகளையும் சிந்துதுர்க்கில் கடற்படை தின அணிவகுப்பு 2023 போன்ற நிகழ்வுகளையும் அவர் மேற்பார்வையிட்டுள்ளார். லண்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் டிஃபென்ஸ் ஸ்டடீஸின் முன்னாள் மாணவர்; கடற்படை போர் கல்லூரி மற்றும் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி, வெலிங்டன்; லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகளில் முதுநிலை பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டம் (பாதுகாப்பு மற்றும் உத்திசார் ஆய்வுகள்) மற்றும் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திலிருந்து முதுநிலைப் பட்டம் (டெலிகாம்) ஆகியவை அவரது கல்வி சாதனைகளில் அடங்கும். அவரது சிறப்பான சேவைக்கு அங்கீகாரமாக, அவருக்கு அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் (ஏவிஎஸ்எம்), நவோ சேனா பதக்கம் (என்எம்) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

இந்தியக் கடற்படையின் பணியாளர்கள் தலைவராகப் பொறுப்பு : வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube