இந்தியாவின் தலைநகரத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி

இந்தியாவின் தலைநகரத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி வாகை சூடியதை கொண்டாடும் வகையில் மத்திய சென்னை மேற்கு மாவட்டம். வில்லிவாக்கம் கிழக்கு மண்டலுக்கு உட்பட்ட சிட்கோ நகர் நான்காவது மெயின் ரோட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டை திருமதி நிஷா ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் திருமதி. லதா சண்முகசுந்தரம் அவர்கள் முன்னாள் மாவட்ட தலைவர் திரு தனசேகர் அவர்கள் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லின்சன் அவர்கள் வழக்கறிஞர் ஜேம்ஸ் விக்டர். மாவட்ட செயலாளர் முகம்மது இப்ராஹிம் மண்டல் தலைவர் தரணி பாபு மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

இந்தியாவின் தலைநகரத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube